கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் துவங்கியது. இதில் ஆன்மீக உரையாற்றிய சொற்பொழிவாளர் பாரதிபாஸ்கர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.