தாம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் தாம்பரம் நாராயணன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையிடம் விருப்பமனு வழங்கினார்: இடம்; சென்னை சத்தியமூர்த்தி பவன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..