உள்ளூர் மீனவர்கள் மற்றும் சிவனடியார்கள் உதவியுடன், திருவொற்றியூர் தியாகராஜ,வடிவுடையம்மன் கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில் படர்ந்திருக்கும் பாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.