கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். பாரம்பரிய பேக்கரிகளில், கிறிஸ்துமஸ் காலத்திற்காகப் பிரத்யேகமான புரூட் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.