பள்ளிக்கல்வி துறை சார்பில், 20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில் 96 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, 392 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.