மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்கு படுத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடல் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..