சிவகங்கை மாவட்டம் இலுப்பை குடியில், இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர்களின் நிறைவு விழாவில் சாகச நிகழ்ச்சி நடந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த டியூப் லைட் தடுப்புகளை, மோட்டார் பைக்கில் வேகமாக வந்து தூள் தூளாக்கிய வீரர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.