இன்றைய போட்டோ

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 34 சமையல் கலைஞர்களால், 2500 கிலோ உளுந்தம் பருப்பு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு மற்றும் 700 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெயால் வடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
19-Dec-2025
இன்றைய போட்டோ17-Mar-2026

2/

3/
4/

5/

6/
7/
8/

9/

10/

