மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்து பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் நேற்றைய நிலவரப்படி 116.10 அடி நீர்மட்டம் உள்ளது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.