அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கீழ்பாக்கத்தில் நடந்தது. நிகழ்வில், கட்சியின் பொதுச் செயலர் இபிஎஸ், கேக் வெட்டி கொண்டாடிய, பேராயர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..