திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியில் உழுத வயலை மட்டப்படுத்துவதற்கு மாடுகள் கிடைப்பதில் சிரமம். தாய் - மகள் இருவரும் இணைந்து மட்டப்பளகை கொண்டு வயலை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.