வால்பாறை நகரில் அமைந்துள்ள நகராட்சி படகு இல்லம் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் அகற்றப்பட்ட நிலையில், சுற்றுலுா பயணியர் படகு சவாரி செய்வதற்கு வசதியாக மழைநீர் தேக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.