நாடு முழுவதும் ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. கோவை ரெட் பீல்ட்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணிக்காக காத்திருந்த இளைஞர் கூட்டம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..