இன்றைய போட்டோ

பெட் பெஸ்ட் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் திருவிழாவாகும். இது ஆண்டுதோறும் டில்லி ஓக்லா மைதானத்தில் நடைபெறும். நாய்கள் மற்றும் பூனைகளே ஆதிக்கம் செலுத்தும் இந்த கண்காட்சியில் இடம்பெற்ற இகுவானா என்ற மிகப்பெரிய பல்லி இனத்தை ஆர்வமுடன் எடுத்து வந்த இளம்பெண்.
14-Dec-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

