இன்றைய போட்டோ

தமிழகத்தில் பிரபலமான கோவில்களை, அறநிலையத்துறை சார்பில் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் 2.70 கோடி ரூபாய் செலவில், பல வண்ணங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
14-Dec-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/
8/

9/
10/

