செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் முறையாக 24 அடிக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஊராட்சி பழஞ்சூர் கிராமத்தில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவிலை சூழ்ந்த நீர்
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.