இன்றைய போட்டோ
வெல்லும் தமிழ் பெண்கள் திட்டம் துவக்க விழா மற்றும் மகளிர் உரிமை தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க பணிக்கான விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சி நீண்ட நேரம் நடந்ததால் பெண்கள் அனைவரும் வெளியேறினர். இதனால் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. இடம்: நேரு உள்விளையாட்டரங்கம்
12-Dec-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

