திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற உத்திரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து விளக்குகளுடன் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் பிரிவில் ஆர்பாட்டம் நடந்தது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.