திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், நடை வண்டி, மர பொம்மைகள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது..
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..