தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட் - அப் சங்கமான சிடா சார்பில் பாதுகாப்பு தளவாட உபகரணங்களின் கண்காட்சி கோவை ஈச்சனாரி ரத்தினம் கிராண்ட் ஹாலில் துவங்கியது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.