காமராஜர் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மனு கொடுக்க வந்தனர்.
பழைய நிலையிலேயே பணி வழங்கக்கோரி, துாய்மை பணியாளர்களை ஆதரித்து உழைப்போர் உரிமை இயக்கம் உட்பட 11 தொழிற்சங்கங்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம்: சென்னை
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி அளித்தார். அருகில் டி.ஜி.பி., சத்தியசுந்தரம், இன்ஸ்பெக்டர் பாபுஜி.