டில்லி செங்கோட்டை முன், 'எனது டில்லி; எனது நாடு- ஒற்றுமையான இந்தியா, தன்னிறைவு இந்தியா' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..