கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்ன மருங்கூர் கிராமத்தில் விளைநிலங்கள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்காலில் இருக்கும் அடைப்புகளை வெளியேற்றினர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.