தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவியர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.