தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் மாநகராட்சி பள்ளிகளுக்கான பதில் சொல் பரிசை வெல் வினாடி வினா போட்டி ஆர் எஸ் புரம் எஸ் ஆர் பி அம்மணிஅம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.