ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், அந்நாட்டு அரசு ஓய்வூதிய திட்டங்களில் செய்யும் சீர்திருத்தத்தை எதிர்த்து நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். இடம்: பிரஸ்ஸல்ஸ்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.