புத்தாண்டு தினத்தை ஒட்டி டில்லியில் பாதுகாப்பு காரணங்கள் கருதி பல்வேறு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இடம்: சென்டர் சர்க்கிள்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.