இன்றைய போட்டோ

ஆசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே மஞ்சள் கடல் பகுதியில் எல்லை தொடர்பான பிரச்னை உள்ளது. அத்துமீறி நுழைந்த வட கொரியாவின் கப்பலை அடித்து துரத்தியது தென் கொரியா கடற்படை. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட தென் கொரியா கடற்படை கப்பல்கள்.
27-Sep-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/
8/

9/
10/

