டில்லியில் கடந்து சில நாட்களாக, வானிலை மிகவும் சீராக இருந்த நிலையில் நேற்று திடீரென, கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது,வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றனஇடம் சங்கர் ரோடு, டில்லி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..