பந்தலூர்- ஊட்டி சாலையில் நீர்மட்டம் வனப்பகுதிக்கு மத்தியில், ஆபத்தை உணராமல் அருவியின் நடுப்பகுதிக்கு குழந்தைகளுடன் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..