உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முயன்ற தமிழக மாணவர் காங்கிரஸ் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இடம்: கோயம்பேடு
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..