சென்னை துறைமுகத்திற்கு ட்ரெய்லர் லாரி மூலம் சரக்கு ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியன் மோதி சக்கரம் முறிந்ததால் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.இடம்: சென்னை காசிமேடு.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..