தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள பள்ளி ஒன்றில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. கண்களை மூடியபடி வாத்து பிடிக்கும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..