பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் 60வது திருமண நாளை கடந்த ஜூன் 24ல் கொண்டாடிய நிலையில், மீண்டும் சுசிலாவுடன் 50வது திருமண நாளை, கடந்த 24ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..