விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் பல பகுதிகளில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை கடலில் கரைக்க வசதியாக பொண்ட நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் மரத்தாலான நடைபாதை மற்றும் தடுப்புகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..