வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை யமுனை சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஹனுமன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதால், சுற்றுச்சுவர் மீது நின்று வழிபட்ட பக்தர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..