உச்ச நீதிமன்ற உத்தரவின் படி டெல்லி நகராட்சி சார்பில் வீதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்லப்படுவதை கண்டித்து, விலங்கு ஆர்வலர்கள் டெல்லி கெனாட் பிளேஸ் பகுதியில் அனுமதி இன்றி ஒன்று கூடினர். அவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்றனர்
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.