ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்ட பெரிய பாறை.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.