டில்லி நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அகற்றி, பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விலங்குகள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்ட நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இடம்: நொய்டா, உபி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..