கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வழிபட கடைகளில் உடைகள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்கும் பெற்றோர்கள். இடம்: மடிப்பாக்கம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..