இன்றைய போட்டோ

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் பீட்டர்சன் பகுதியில், 140 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் நடந்து வந்தது. அந்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், 2 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுவான இடங்களில் கழிப்பிடம், குளியல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, குடிப்பதற்காக குடிநீர் பாட்டில்களை அரசு வினியோகித்து வருகிறது.
13-Aug-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

