'ரக்ஷா பந்தன்' தினத்தை முன்னிட்டு, சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து, பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு 'ராக்கி' கயிறு கட்டிய கல்லுாரி மாணவியர். இடம்: போலீஸ் கமிஷனர் அலுவலக சிக்னல், வேப்பேரி
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.