இன்றைய போட்டோ
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
07-Aug-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


