கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி, கோடை சீசனில் மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது ஆப் சீசனில் ஒயிட் டெய்சி பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..