இன்றைய போட்டோ

மனிதநேய' ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி மையத்தில் பயின்ற, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத், யு.பி.எஸ்.சி., தேர்வில், தேசிய தரவரிசையில் 407வது இடம் பெற்று, ஐ.ஏ.எஸ்., ஆக பணி நியமனம் பெற்றுள்ளார். அவர், மனிதநேய தலைவர் சைதை துரைசாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றார். இடம்: சைதாப்பேட்டை, சென்னை
07-Aug-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


