கோவை தொப்பம்பட்டி சி.ஆர்.பி.எப்., வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரடி நியமன துணை ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கல்லூரியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதல்வர் லாங்சின்குப்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..