மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி- 2025 ல் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய சர்பிங் வீரர்கள். இடம் : மாமல்லபுரம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..