கார்கில் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் சென்னை போர் நினைவு சின்னத்தில் முதல் முறையாக நேற்று லேசர் லைட் ஷோ நிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..