கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தமிழக - கேரளா எல்லை அருகே அமைந்துள்ள தென்மலை அணையின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது..
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..