திருப்பூர்,செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி மைதானத்தில் தெற்கு குறுமையை மாணவிகள் பிரிவு ஹாக்கிப்போட்டி நடந்தது. அதில் பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளி அணியும், ரோட்டரி மெட்ரிக் பள்ளி அணியும் விளையாடியது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..